இணைய தளத்தில் பணம் செய்யலாம் என்ற கனவில் மிதந்தது ஒரு காலம். ஏமாந்ததுதான் மிச்சம்.
இழந்த பணமும், நேரமும் ஏராளம், ஏராளம்.
ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தேடினேன். தேடினேன். கிடைத்தது வெற்றிக் கனி.
கண்டேன் இந்த இனிய தளத்தை. இன்று எனது வரவு 20 $ கள்.
இந்த தளம் உங்களுக்கும் கை கொடுக்கும். தேவை, பொறுமை.
உங்கள் கை விட்டு எந்த செலவும் செய்யாதீர்கள் இங்கு.
நீங்கக் செய்ய வேண்டியது: 4 கிளிக்குகள் தினசரி.
ஒரு மாதத்திற்கு பிறகு மற்ற திட்டங்களை உங்களுக்கு விவரிக்கிறேன். தயாரா?
இங்கு கிளிக்கவும்
உங்கள் சந்தேகங்களை என்னிடம் தீர்த்து கொள்ள : vishnugol@gmail.com
Subject : Neobux சந்தேகம்
என்று மெயில் அனுப்பவும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
சென்னை - 600010
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு..
Monday, December 5, 2011
Thursday, May 26, 2011
இந்த நாள், இனிய நாள்
Word of the Day
pulsation discuss | |
Definition: | (noun) The rhythmic contraction and expansion of the arteries with each beat of the heart. |
Synonyms: | heartbeat |
Usage: | An icy hand seemed to grasp my heart and check its pulsation, as I bent over him, gazing with breathless intensity upon the ghastly, upturned face. |
Article of the Day
![]() ![]() Deadly NightshadeAlthough deadly nightshade, a perennial herbaceous plant that has bell-shaped flowers and shiny black berries, is related to potatoes, tomatoes, and eggplants, it is one of the most toxic plants found in the Western Hemisphere. It contains alkaloids that can cause tachycardia, hallucinations, blurred vision, and, in extreme cases, death. Also known as belladonna, meaning "beautiful lady" in Italian, the plant was once used cosmetically by women to enhance the appearance of what feature? More... Discuss |
This Day in History
![]() ![]() Oscar Wilde's Libel Case Begins (1895)When the marquess of Queensbury became convinced that his son, Alfred Douglas, was having an affair with Wilde, he began to rail against the author and playwright, publicly accusing Wilde of sodomy, a crime at the time. At Douglas's urging, Wilde sued the marquess for libel. He not only lost the case, but was in turn charged with homosexual offenses and arrested. Wilde was convicted in an internationally notorious trial and served two years hard labor. What did he write while in prison? More... Discuss |
Today's Birthday
![]() ![]() Henry Robinson Luce (1898)One of the most powerful—and controversial—figures in the history of US journalism, Luce founded Time magazine in 1923 with former Yale classmate Briton Hadden. It was the first news-weekly in the US and is now the largest. Luce went on to launch a number of other highly successful magazines, including Fortune, Life, and Sports Illustrated. What was the estimated value of his share of Time stock at the time of his death? More... Discuss |
Quote of the Day
Sunday, May 22, 2011
தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்
திருச்சி: திருச்சி அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க திருச்சியிலிருந்து சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கையும் நடத்தி வந்தார். இவர் பி.ஏ., (வரலாறு) பட்டதாரி.
Friday, May 20, 2011
கனி மொழி ஜாமீன்
சிபிஐ நீதி மன்றம், கனி மொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. எனவே அவர் கைது செய்யப்படுவார்.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
Friday, April 29, 2011
ஓடினாள், ஓடினாள்....
அன்று
பசி துரத்தியது. ஓடினாள். பக்தி துரத்தியது. ஓடினாள்.
ஓடினாள். ஓடினாள், வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
இன்று
spectrum துரத்தியது. ஓடுகின்றாள். ஊழல் துரத்தியது. ஓடுகின்றாள்.
சிபிஐ துரத்தியது. ஓடுகின்றாள். மக்களும் துரத்துவார்கள். ஓடியேவிடுவாள்
அன்று
மகன் நடிப்பான் "பிள்ளையோ, பிள்ளை"
தகப்பன் அடிப்பான், "கொள்ளையோ கொள்ளை"
இன்று
மகள் அடிப்பாள் "கொள்ளையோ, கொள்ளை"
தகப்பன் நடிப்பான், "மாசற்ற மரகதம் என் மகள்" என்று
பசி துரத்தியது. ஓடினாள். பக்தி துரத்தியது. ஓடினாள்.
ஓடினாள். ஓடினாள், வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
இன்று
spectrum துரத்தியது. ஓடுகின்றாள். ஊழல் துரத்தியது. ஓடுகின்றாள்.
சிபிஐ துரத்தியது. ஓடுகின்றாள். மக்களும் துரத்துவார்கள். ஓடியேவிடுவாள்
அன்று
மகன் நடிப்பான் "பிள்ளையோ, பிள்ளை"
தகப்பன் அடிப்பான், "கொள்ளையோ கொள்ளை"
இன்று
மகள் அடிப்பாள் "கொள்ளையோ, கொள்ளை"
தகப்பன் நடிப்பான், "மாசற்ற மரகதம் என் மகள்" என்று
Labels:
cine world,
corruption,
kanimozhi,
mk,
moral,
spectrum
Wednesday, April 13, 2011
Thursday, March 31, 2011
பங்கு சந்தை பரிவுரைகள் - 01/04/2011
Gravita Limited
Housing Development and infra Limited
Hundustan Unilever
Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
BUY ABOVE | 380 | 370 | 388 | 400 |
S.SELL BELOW | 368 | 373 | 360 | 343 |
Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
BUY ABOVE | 178 | 175 | 181 | 185.5 |
S.SELL BELOW | 174 | 176 | 171 | 165 |
Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
BUY ABOVE | 289 | 284 | 292 | 297 |
S.SELL BELOW | 282.5 | 285 | 280 | 273 |
Subscribe to:
Posts (Atom)