Thursday, May 26, 2011
Sunday, May 22, 2011
தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்
திருச்சி: திருச்சி அருகே பாடாலூரில் இன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை ( வயது 60 ) மரணம் அடைந்தார். சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க திருச்சியிலிருந்து சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கையும் நடத்தி வந்தார். இவர் பி.ஏ., (வரலாறு) பட்டதாரி.
Friday, May 20, 2011
கனி மொழி ஜாமீன்
சிபிஐ நீதி மன்றம், கனி மொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. எனவே அவர் கைது செய்யப்படுவார்.
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
Friday, April 29, 2011
ஓடினாள், ஓடினாள்....
அன்று
பசி துரத்தியது. ஓடினாள். பக்தி துரத்தியது. ஓடினாள்.
ஓடினாள். ஓடினாள், வாழ்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
இன்று
spectrum துரத்தியது. ஓடுகின்றாள். ஊழல் துரத்தியது. ஓடுகின்றாள்.
சிபிஐ துரத்தியது. ஓடுகின்றாள். மக்களும் துரத்துவார்கள். ஓடியேவிடுவாள்
அன்று
மகன் நடிப்பான் "பிள்ளையோ, பிள்ளை"
தகப்பன் அடிப்பான், "கொள்ளையோ கொள்ளை"
இன்று
மகள் அடிப்பாள் "கொள்ளையோ, கொள்ளை"
தகப்பன் நடிப்பான், "மாசற்ற மரகதம் என் மகள்" என்று

Labels:
cine world,
corruption,
kanimozhi,
mk,
moral,
spectrum
Wednesday, April 13, 2011
Thursday, March 31, 2011
பங்கு சந்தை பரிவுரைகள் - 01/04/2011
Gravita Limited
Housing Development and infra Limited
Hundustan Unilever
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 380 | 370 | 388 | 400 |
| S.SELL BELOW | 368 | 373 | 360 | 343 |
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 178 | 175 | 181 | 185.5 |
| S.SELL BELOW | 174 | 176 | 171 | 165 |
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 289 | 284 | 292 | 297 |
| S.SELL BELOW | 282.5 | 285 | 280 | 273 |
Wednesday, March 30, 2011
பங்கு சந்தை பரிவுரைகள் - 31/03/2011
Titan Industries
Ambuja Cements
Rural Electrification Corporation
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 3860 | 3376 | 3930 | 4040 |
| S.SELL BELOW | 3755 | 3790 | 3685 | 3520 |
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 151 | 146 | 155 | 160 |
| S.SELL BELOW | 145.5 | 147.5 | 142 | 134 |
| Action | Trigger Price | Stop Loss | Target-1 | Target-2 |
| BUY ABOVE | 261 | 255 | 265 | 271 |
| S.SELL BELOW | 254 | 256 | 251 | 242 |
Subscribe to:
Posts (Atom)