Thursday, September 23, 2010

யந்திரனும் வாலிபனும்

உலகம்  சுற்றும்  வாலிபனும்  யந்திரனும்....

இரண்டிலுமே கதாநாயகன் மேல் மாடி காலி
இரண்டுமே science fiction கதைகள் (கதாநாயகன் இரண்டிலுமே scientist அதனால்தான்)
இரண்டுமே Big Budget படங்கள்.
வாலிபன் பஞ்ச் டயலாக்: அவங்க யாராட்சி யாராட்சி ன்றாங்க. நீங்க ஆராச்சி ஆராச்சி ன்றீங்க
இரண்டுமே ஒன் லைன் ஸ்டோரி: கதாநாயகன் கண்டு பிடிப்பதை கதாநாயகனே  அழிப்பது.
இரண்டுமே தொழில் நுட்பத்தின் டாப் கியர்கள்
இரண்டிலும் மக்கள் மனம் கவர்ந்த கதாநாயகர்கள்
வாலிபன் வெற்றி வாகை சூடினான் . யந்திரன்?
இரண்டின் ரசிகர்களும் பால் அபிஷேகம் செய்யும் பார்ட்டிகள்.
வாலிபன் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.

5 comments:

  1. வாலிபன் ஓடியது போல் எந்திரன் ஓடுமா?

    ReplyDelete
  2. உலகம் சுற்றும் வாலிபனும் யந்திரனும்...//
    இதை தலைப்பா வெச்சிருந்தா செம ஹிட் ஆகியிருக்கும்...தமிழ் இண்ட்லியில இணைங்க..அப்பதான் கூட்டம் வரும்

    ReplyDelete
  3. //வாலிபன் ஓடியது போல் எந்திரன் ஓடுமா?//
    மருத்துவரைய்யா வாலிபன் ஓடினான்; யந்திரன் ஓட்டப்படுவான்!

    ReplyDelete
  4. உலகம் சுற்றும் வாலிபனும் யந்திரனும்...//
    இதை தலைப்பா வெச்சிருந்தா செம ஹிட் ஆகியிருக்கும்...தமிழ் இண்ட்லியில இணைங்க..அப்பதான் கூட்டம் வரும் //
    சதீஷ், எனக்கு கூட்டம் பிடிக்காது. சிங்கில்தான் பிடிக்கும்.

    ReplyDelete
  5. அப்பா! எத்தனை blogs வச்சுருக்கீங்க ?

    ReplyDelete