Tuesday, October 5, 2010

தினமலரை வணங்குகிறேன்

என்திரன், என்திரன், என்திரன் என்று எங்கு பார்த்தாலும் என்திரப்பேச்சு.
இவர்களுக்கு நடுவில் இப்படி ஒரு அப்பாவி பத்திரிகைக்கை - தினமலர் .
ரஜனி நியூஸ் .. மூச்..
பாலிசின்ன இது பாலிசி
என்திரன் மேல் பத்தை போட்டு பல்லாயிரமாக்கும் பணத்திமிருக்கு நடுவே இப்படியும் ஒரு பத்திரிகை.
தினமலரே உன் அடி பணிந்து வணங்குகிறேன். வாழ்க உன் கொள்கை, வளர்க உன் தொண்டு.

1 comment:

  1. தினகரன் எந்திரனை வெச்சு காசு சம்பாதிக்கிற கடுப்புல நாமும் விளம்பரம் பன்னகுடாதுன்னு கம்முன்னு இருக்காங்க...

    ReplyDelete